LYRIC

Nadhi Paayudhae Christian Song Lyrics in Tamil

நதி பாயுதே உள்ளத்தில் இருந்து
நம்மை சுற்றிலும் நதி பாய்ந்தோடுதே
செல்லும் இடமெல்லாம் என்றும் ஜீவனே
நல் தேவனின் திட்டம் நிறைவேறுதே

ஓ… விடுதலை ஆக்கினாரே
நம்மை வெற்றி சிறக்க செய்தாரே
நமக்காக அவர் ஜெயித்தாரே
ஆதலால் நாம் ஜெயித்தோம் (2)

1. சமமாகுதே கரடான பாதைகள்
வார்த்தையினால் ஓர் வெளிச்சம் பரவுதே
அகன்றிடுதே கண்ணீர் கவலைகள்
தேசமெங்கிலும் இனி துக்கம் இல்லையே

2. செழிப்பாகுதே ஓ… வறண்ட பாதைகள்
இயேசு கிறிஸ்துவால் ஓ… மகிழ்ச்சி பெருகுதே
மறையுதே இதயத்தின் காயங்கள்
நீதிமான் அசைக்க படுவதில்லையே

Nadhi Paayudhae Christian Song Lyrics in English

Nadhi Paayudhae Ullathilirundhu
Nammai Suttrilum Nadhi Paayndhodudhae
Sellum Idamellaam Endrum Jeevanae
Nal Dhevanin Thittam Niraivaerudhae

Oh… Vidudhalaya Akkinaarae
Nammai Vettri Sirakka Seidhaarae
Namakkaaga Avar Jeyitthaarae
Aadhalaal Naam Jeyitthoam (2)

1. Samamaagudhae Karadaana Paadhaigal
Vaartthaiyinaal Or Veliccham Paravudhae
Agattridudhae Kanneer Kavalaigal
Dhesamenkilum Ini Dhukkam Illaiyae

2. Sezhippaagudhae Oh… Varanda Paadhaigal
Yesu Kristhuvaal Oh… Magizhchchi Perugudhae
Azhiyaadha Idhayathin Kaayangal
Needhimaan Asaikkapaduvadhillaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nadhi Paayudhae Christian Song Lyrics