LYRIC

En Aathumavae Christian Song Lyrics in Tamil

என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
என் ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்
தேவனை நோக்கி காத்திரு
அவர் பாதத்தில் நீ அமர்ந்திரு

நான் நம்புவது அவரால் வருமே – 4

1. உடைந்த உள்ளம் நொறுங்கின இதயம்
புறக்கணிக்க மாட்டார்
உள்ளங்கையிலே வரைந்த உன்னை
மறந்திடவும் மாட்டார்
அன்பின் தெய்வமே எந்தன் பிரியமே
ஆதரவு நீரே என் ஆறுதல் நீரே

2. அழைத்தவர் உன்னை நடத்திடுவார்
கைவிடவும் மாட்டார்
அவரை அண்டி வந்த உன்னை
தள்ளிடவும் (தள்ளிவிட) மாட்டார்
அறிந்தவர் நீரே என்னை புரிந்தவர் நீரே
ஆவியானவரே என் ஆலோசகர் நீரே

3. இரவும் பகலும் கூப்பிடுவோர்க்கு
இறங்காமல் போவிறோ
இடைவிடாமல் தேடுவோர்க்கு
தென் பட மாட்டீரோ
இரக்கத்திலே ஐஸ்வர்யம் உள்ளவர்
எனக்காகவே யாவும் செய்து முடிப்பவர்

En Aathumavae Christian Song Lyrics in English

En Aathumaavae Nee En Kalankukiraai
En Aathumaavae Nee En Thiyankukiraai
Dhevanai Nookki Kaathiru
Avar Paathathil Nee Amarnthiru

Naan Nampuvadhu Avaraal Varumae – 4

1. Udaintha Ullam Norunkina Idhayam
Purakanika Maadar
Ullankaiyilae Varaintha Unnai
Marandhidavum Maadar
Anbin Dheivamae Endhan Piriyamae
Aatharavu Neerae En Aaruthal Neerae

2. Azhaithavar Unnai Nadathiduvaar
Kaividavum Maadaar
Avarai Andi Vantha Unnai
Thallidavum (Thallivida) Maadaar
Arinthavar Neerae Ennai Purinthavar Neerae
Aaviyaanavarae En Aalosakar Neerae

3. Iravum Pakalum Koopiduvorku
Irangkaamal Poviro
Idaividaamal Theeduvorku
Then Pada Maadeero
Irakathilae Aisvaryam Ullavar
Enakkakavae Yaavum Seidhu Mudippavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Aathumavae