LYRIC

Arputhangal Seivaar Yesu Christian Song in Tamil

அற்புதங்கள் செய்வார் இயேசு
அற்புதங்கள் செய்வார் – 2
அவரை நோக்கி ஜெபிக்கும் பொது
அற்புதங்கள் செய்வார் – 2

1. பாவங்கள் நிறைந்த உந்தன் வாழ்க்கையில்
அற்புதங்கள் செய்வார்
சோதனை நீக்கி ஜெயமே தந்து
அற்புதங்கள் செய்வார் – 2

2. வியாதி நிறைந்த உன் சரீரத்தில்
அற்புதங்கள் செய்வர்
வேதனை நீங்கி சுகமே தந்து
அற்புதங்கள் செய்வார்

3. கலக்கம் நிறைந்த உன் குடும்பத்தில்
அற்புதங்கள் செய்வார்
கவலை போக்கி கண்ணீர் துடைத்து
அற்புதங்கள் செய்வார்

Arputhangal Seivaar Yesu Christian Song in English

Arputhangal Seivaar Yesu
Arputhangal Seivaar – 2
Avarai Noki Jebikkum Pothu
Arputhangal Seivaar – 2

1. Paavangal Nirantha Unthan Vazhgaiyil
Arputhangal Seivaar
Sothanai Neekki Jeyamae Thanthu
Arputhangal Seivaar – 2

2. Viyaathi Nirantha Un Sareeraththil
Arputhangal Seivar
Vethanai Neengi Sugamae Thanthu
Srputhangal Seivaar

3. Kalakkam Nirantha Un Kudumpathil
Arputhangal Seivaar
Kavalai Pokki Kanneer Thudaiththu
Arputhangal Seivaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Arputhangal Seivaar Yesu Song Lyrics