Thaayin Karuvil Uruvaakum Mun Song Lyrics

LYRIC

Thaayin Karuvil Uruvaakum Mun Christian Song Lyrics in Tamil

1. தாயின் கருவில் உருவாகும் முன்
உள்ளங்கையில் வரைந்தே வைத்தீர்
உம் சுவாசத்தால் ஜீவன் தந்தீர்
பெயர் சொல்லி அழைத்தீர்

நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி ஐயா

2. சேற்றிலிருந்த என் வாழ்க்கையை
கரம் பிடித்து துக்கினீர்
உம் வஸ்திரத்தால் என்னை மூடி
தகுதியான்கி நீர்

3. பாவமான என் வாழ்க்கையை
உம் இரத்தத்தாலே பரிசுதமாகிநீர்
உம் பிள்ளையாய் ஏற்றுகொண்டீர்
உம் பந்தியில் அமர்வைதீர்

Thaayin Karuvil Uruvaakum Mun Christian Song Lyrics in English

1. Thaayin Karuvil Uruvaakum Mun
Ullangaiyil Varainthae Vaiththeer
Um Suvaasaththaal Jeevan Thantheer
Peyar Solli Alaiththeer

Nanti Nanti Aiyaa
Nanti Nanti Aiyaa

2. Settiliruntha En Vaalkkaiyai
Karam Pitiththu Thukkineer
Um Vasthiraththaal Ennai Mooti
Thakuthiyaankineer

3. Paavamaana En Vaalkkaiyai
Um Iraththaththaalae Parisuthamaakineer
Um Pillaiyaay Aettukonnteer
Um Panthiyil Amarvaitheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thaayin Karuvil Uruvaakum Mun Song Lyrics