LYRIC

Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan Christian Song Lyrics in Tamil

நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்…
நான் சிரித்தாலும் அழுதாலும்
நீங்கதான்… – இயேசப்பா நீங்கதான் -2

உம்மையன்றி யாருமில்ல
இந்த உலகத்துல – (4) உதவிட

1)சொந்தமுண்டு பந்தமுண்டு
சொல்லிக்கொள்ள கை கொடுத்து கை தூக்க
யாருமில்ல -2 – (உம்மையன்றி)

உம்மையன்றி எனக்கு யாருமில்ல
உதவிட யாருமில்ல (2) உலகில்
உதவிட யாருமில்ல -2 – (உம்மையன்றி)

2)நண்பருண்டு நட்பு உண்டு
பேசிக்கொள்ள நன்றியாய் கூட இருக்க
யாருமில்ல -2 – (உம்மையன்றி)

3)அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
குறைகள் சொல்ல காயங்கள ஆற்ற இங்கு
யாருமில்ல -2 – (உம்மையன்றி)

உம்மையன்றி
எனக்கு யாருமில்ல உதவிட
யாருமில்ல ‘உலகில்
உம்மையன்றி எனக்கு
யாருமில்ல
மருந்தாய் யாருமில்ல
உண்மையாய் யாருமில்ல – (உம்மையன்றி)

Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan Christian Song Lyrics in English

Naan vizhunthaalum ezhunthalum neenga thaan…
Naan siriththalum azhuthalum
Neengathan… – Yesappa neengathan – 2

Ummaiyandri yaarumilla
Intha ulagaththula – 4 – Uthavida

1.Sonthamundu panthamundu
Sollikkolla kai koduththu kai thokka
Yarumilla – 2 – (Ummaiyandri)

Ummaiyandri enakku yaarumilla
Uthavida yarumilla – 2 – Ulagil
Uthavida yarumilla – 2 – Ummaiyandri

2.Nanparundu natpu undu
Pesi kolla nandriyaai kooda irukka
Yarumilla – 2 – Ummaiyandri

3.Akkam pakkam aatgal undu
Kuraigal solla kayangal aatra ingu
Yarumilla – 2 – Ummaiyandri

Ummaiyandri
Enakku yarumilla uthavida
Yarumilla Ulagil
Ummaiyandri enkku
Yarumilla
Marunthaai yarumilla
Unmaiyai yarumilla – Ummaiyandri

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan