LYRIC

Yesuve Meiyana Devan Christian Song Lyrics in Tamil

இயேசுவே மெய்யான தேவன்
என்றென்றும் அவரே நம் தேவன் (2)

எதற்கும் பயப்படாதே ..
ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2).

பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா – உன்னை
கரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2)
தாயைப்போல் நேசித்தவர் அல்லவா – உன்னை
தந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2). – (இயேசுவே …

உன் பாவம் சுமந்தவர் அல்லவா – அவர்
உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2)
உனக்காக மரித்தவர் அல்லவா – அவர்
உனக்காக உயிர்த்தவர் அல்லவா (2) – (இயேசுவே …

Yesuve Meiyana Devan Christian Song Lyrics in English

Yesuve meiyyana thevan
Endrentrum avare nam thevan – 2

Etharkum payappadathe..
Ondrukkum kalangidathe!! (2)

Peyar solli azhaiththavar allava – Unnai
Karam neetti anaiththavar allava – 2
Thayaipol nesiththavar allava – Unnai
Thanthai pol sumanthavar allava – 2 – Yesuve

Un pavam sumanthavar allava – Avar
Un noygal theernthavar allava – 2
Unakkaga mariththavar allava – Avar
Unakkaga uyirththavar allava – 2 – Yesuve

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuve Meiyana Devan