LYRIC

Aagathendru Thallina Kallai Christian Song Lyrics in Tamil

ஆகதென்று தள்ளின கல்லை மூலைக்கு தலை கல்லாய் மாற்றினார்
ஆகதென்று தள்ளின கல்லை மூலைக்கு தலை கல்லாய் மாற்றினார் (2)
வறுத்தப்பட்டு உடைந்து போன காலங்களுக்காய்
இரட்டிப்பான நன்மையை தந்தார் (2)
இரட்டிப்பான நன்மையை தருவார்

நன்றி நன்றி நன்றி இயேசு இராஜா
நன்றி நன்றி நன்றி இயேசு இராஜா – 2

1. இந்த உலக வாழ்க்கையிலே நான் தோற்று போனேனே ஐயா
மனிதர்கள் மத்தியிலே மூழ்கடிக்க பட்டேன் ஐயா (2)
(ஆனால்) மனிதர்கள் தூற்றும் போது
என்னை தேடி வந்த தெய்வம் நீரே (2)
என்னை தேடி வந்த தெய்வம் நீரே

2. பாவத்தின் பிடியில் நான் அமிழ்ந்து போனேன் ஐயா
கனிகளை இழந்ததினால் நிலை குலைந்து போனேன் ஐயா (2)
ஆனால் கிருபையை தந்திரையா என்னை அரவணைத்து தேற்றினீரே
கிருபையாய் வந்தீரையா என்னை அரவணைத்து தேற்றினீர்
என்னை அரவணைத்து தேற்றினீரே

Aagathendru Thallina Kallai Christian Song Lyrics in English

Aagathendru Thallina Kallai Moolaiku Thalai Kallaai Maatrinaar.
Aagathendru Thallina Kallai Moolaiku Thalai Kallaai Maatrinaar (2)
Varuthapattu Udaindhu Pona Kaalangalukkaai
Rettipaana Nanmaiyai Thandhaar (2)
Rettipaana Nanmaiyai Tharuvaar

Nandri Nandri Nandri Yesu Raja
Nandri Nandri Nandri Yesu Raja – 2

1. Indha Ulaga Vaazhkayilae Naan Thotru Ponaen Aiyaa
Manidhargal Maththiyilae Moozhgadikka Pattaen Aiyaa (2)
(Aanal) Manidhargal Thootrum Bodhu
Ennai Thaedi Vandha Dheivam Neerae… (2)
Ennai Thaedi Vandha Dheivam Neerae…

2. Paavathin Pidiyil Naan Amizhndhu Ponaen Aiyaa
Kanigalai Izhandhadhinaal Nilai Kulainthu Ponaen Aiyaa (2)
Aanal Kirubaiyai Thandheeraiya Ennai Aravanaithu Theatrineerae
Kirubaiyaai Vandheeraiyaa Ennai Aravanaithu Theatrineer
Ennai Aravanaithu Theatrineerae

Keyboard Chords for Aagathendru Thallina Kallai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aagathendru Thallina Kallai Christian Song Lyrics