LYRIC

Kiristhavam Kiristhavam Manithanukku Christian Song Lyrics in Tamil

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
அவசியம் அவசியம் வாழ்வதற்கு
சந்தோஷமே சந்தோஷமே
இயேசு வழி சென்றால் சந்தோஷமே

1. ஆளுக்கொரு பாதை செல்லும் அவனி மாந்தர்கள்
ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே

2. சொன்ன வழி செல்லாதவர் சொல்லுகின்ற சொல்லை நம்பி
செல்லுகின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
தூய வழி சொன்னவர் சொன்ன வழி வாழ்ந்தவர்
இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்

3. மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே

Kiristhavam Kiristhavam Manithanukku Christian Song Lyrics in English

Kiristhavam Kiristhavam Manithanukku
Avasiyam Avasiyam Vaalvatharku
Santhoshamae Santhoshamae
Yesu Vali Sental Santhoshamae

1. Aalukkoru Paathai Sellum Avani Maantharkal
Aati Oti Alaintha Pinnae Alivaik Kaannpaarkal
Aanantham Engumae Anuthinam Pongavae
Aanndavaraam Yesu Vali Ontu Pothumae

2. Sonna Vali Sellaathavar Sollukinta Sollai Nampi
Sellukinta Maantharellaam Seeralivaarae
Thooya Vali Sonnavar Sonna Vali Vaalnthavar
Yesu Vali Sentalae Entum Aanantham

3. Manithanukku Sevai Seyya Manithanaalae Koodumaanaal
Mannnnil Innum Maantharkal Innal Kaannpathaen
Thaevanin Sevaiyai Seythidum Manithanin
Thaevaiyellaam Yesu Thaevan Niraivu Seyvaarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kiristhavam Kiristhavam Manithanukku Song Lyrics