LYRIC

Karthare Aaviyanavar Christian Song Lyrics in Tamil

கர்த்தரே ஆவியானவர் அவர் இருக்கும் (இறங்கும்) இடத்திலே விடுதலை உண்டு
கேருபின்களின் சேராபின்களின் துதியில் வாசம் செய்யும் கர்த்தர்(2)
வருத்தப்பட்டு பாரம் சுமப்போர் யாவரும் இயேசுவண்டை வரலாம்,
உங்கள் கண்ணீர் யாவையும் துடைக்கின்ற தெய்வம் நம்பியவரண்டை வரலாம்(2)
துன்பம் இன்பமாக மாறும் நிச்சயத்தோடே வரலாம்(2)

கர்த்தரே ஆவியானவர்

1.தாயின் கருவில் உன்னை தெரிந்தெடுத்தார்
பெயர்சொல்லி அழைத்தாரே
தலை நரைக்கும் வரையில் உன்னை தாங்கிடுவார் தலை முறைக்கும் நன்மை செய்வார்(2)
தாயைப் போல சுமந்து காக்கும் தந்தையிடம் நீ வருவாய்(2)

கர்த்தரே ஆவியானவர்

2.நெஞ்சில் விசாரங்கள் பெருகியதோ, பயப்படவே வேண்டாம்.
ஒரு வார்த்தையினால் உன்னை தப்புவிப்பார்,
இன்றே அதிசயம் செய்வார்(2)
வாசலண்டை நின்று தட்டும் இயேசுவுக்காய் மனம் திறப்பாய்(2)

Karthare Aaviyanavar Christian Song Lyrics in English

Karthare aaviyaanavar avar irukkum (irangum) idathhile viduthalai undu
Kerupingalin serapingalin thuthiyil vaasam seiyum karththar – (2)
Varuthappattu paaram sumappor yaavarum yesuvandai varalam,
Ungal kanneer yaavaiyum thudaikkindra theivam nampiyavarandai varalaam – 2

Karthare Aaviyanavar

1.Thaayin karuvil unnai therintheduththaar
Peyar solli azhaiththare
Thalai narakkum varaiyil unnai thangiduvaar thalai muraikkum nanmai seivaar – 2

Karthare aaviyaanavar

2.Nenjil visarangal perugiyatho, payappadave vendaam
Oru vaarththaiyinaal unnai thappuvippar,
Indre athisayam seivaar – 2
Vasandai nindru thattum yesuvukkaai manam thirappaai – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karthare Aaviyanavar