LYRIC

Karththarukku Puthuppaattai Christian Song Lyrics in Tamil

கர்த்தருக்கு புதுப்பாட்டை
நாம் பாடுவோம்
அவரது அதிசயங்கள்
நாம் சொல்லுவோம் (2)
பரிசுத்த புயமும்
இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்
ஹிட்டாரின் இசையுடன்
கைதாள ஓசையுடன்
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம் (2)

1. பூமியின் குடிகளே
எல்லாரும் கர்த்தரை
கெம்பீரமாக பாடிடுங்கள் (2)
இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

2. கர்த்தர் தம் இரட்சிப்பை
பிரஸ்தாபமாக்கி
நீதியை நமக்கு
விளங்கச் செய்தாரே (2)
இரட்சிப்பின் தேவனை
என்றென்றும் நாம் பாடுவோம்

Karththarukku Puthuppaattai Christian Song Lyrics in English

Karththarukku Puthuppaattai
Naam Paaduvom
Avarathu Athisayangkal
Naam Solluvom (2)
Parisuththa Puyamum
Iratchippin Thaevanai
Ententum Naam Paaduvom
Hittarin Isaiyudan
Kaithaala Osaiyudan
Aatippaati Aarpparippom (2)

1. Poomiyin Kutikalae
Ellaarum Karththarai
Kempeeramaaka Paatidungal (2)
Iratchippin Thaevanai
Ententum Naam Paaduvom

2. Karththar Tham Iratchippai
Pirasthaapamaakki
Neethiyai Namakku
Vilangach Seythaarae (2)
Iratchippin Thaevanai
Ententum Naam Paaduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karththarukku Puthuppaattai Song Lyrics