Payathodum Nadukkathodum Lyrics

LYRIC

Payathodum Nadukkathodum Christian Song in Tamil

பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே

1. சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா

2. ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா
இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா

3. சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா
தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா

Payathodum Nadukkathodum Christian Song in English

Payathodum Nadukkathodum
Karthavea Naan jebikkanumea
Um Paathathil Naan
Jebikkumpothu – Ayaa
Abishegam Iranganumea

1. Saruva Srushtikarea Yennai
Padaithar Neerthaanaiya
Neer Illa Yen Vaazhavilea
Nimmathi Illai Aiyaa

2. Oliyaay Vanthavarea Yendhan
Ullathil Vaarumaiya
Indha Ulakil Sudaroliyaay
Yen Vaazhavai Maatrumaiya

3. Sathiya Thevaaviyea Undhan
Paadhaiyel Natatumaiya
Thetravaalan Neerea Ennai
Thetrida Vaarumaiya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Payathodum Nadukkathodum Lyrics