LYRIC

Vetkapattu Povathillai En Magane Christian Song in Tamil

வெட்கப்பட்டுப் போவதில்லை என் மகனே
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை

1. கஷ்டங்கள் வந்தாலும்
இழப்புகள் நேர்ந்தாலும்
நிந்தைகள் சூழ்ந்தாலும்
இழந்ததை திரும்பவும் தருவேன் நான்
நீ இழந்ததை திரும்பவும் தருவேன் நான்

2. குடும்பமே இகழ்ந்தாலும்
உறவுகள் பழித்தாலும்
உலகமே எதிர்த்தாலும்
உன்னோடு என்றுமே இருப்பேன் நான் – 2

3. என் ஜனம் ஒருபோதும்
வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கத்திற்குப் பதிலாக
இரட்டிப்பான நன்மைகளைத் தருவேன் நான் – 2

Vetkapattu Povathillai En Magane Christian Song in English

Vetkappattup Povathillai En Makanae
Nee Vetkappattup Povathillai

1. Kashdangal Vanthaalum
Ilappukal Naernthaalum
Ninthaikal Soolnthaalum
Ilanthathai Thirumpavum Tharuvaen Naan
Nee Ilanthathai Thirumpavum Tharuvaen Naan

2. Kudumpamae Ikalnthaalum
Uravukal Paliththaalum
Ulakamae Ethirththaalum
Unnodu Entumae Iruppaen Naan – 2

3. En Janam Orupothum
Vetkappattup Povathillai
Vetkaththirkup Pathilaaka
Irattippaana Nanmaikalaith Tharuvaen Naan – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vetkapattu Povathillai En Magane Lyrics