LYRIC

Neer Solla Aagum Christian Song Lyrics in Tamil

நீர் சொல்ல ஆகும் நீர் கட்டளையிடநிற்கும்
உம்மை நம்பி இருக்கிறேன் ஒரு வார்த்தை சொல்லுமே (2)

ஹல்லேலூயா ஹல்லே… ஹல்லேலூயா ஹல்லே…
ஹல்லேலூயா ஹல்லே… ஹல்லேலூயா ஹல்லே…
ஹல்லேலூயா ஹல்லே… ஹல்லேலூயா ஹல்லே…
ஹல்லேலூயா ஹல்லே… ஹல்லேலூயா ஹல்லே… (2)

1. கானாவூர் திருமணத்தில் அற்புதம் செஞ்சீங்க
காற்றையும் கடலையும் சொல்லால அதட்டினீங்க
குருடர் செவிடர் எல்லாம் குணமடையச் செய்தீங்க
இதுபோன்ற அற்புதங்கள் எங்களுக்கும் செய்விங்க

2. தாவீதின் திறவுகோலை உடையவர் நீங்கதாங்க
திறந்தவாசலையும் முன்பாக வச்சீங்க
சகலமும் புதிதாக உம்மாலே மாறுமேங்க
வேண்டாத காரியங்கள் முற்றிலும் விலக்குவிங்க

3. அற்புதமானவரே அதிசயமானவரே
சர்வ சிருஷ்டிகரே போதுமானவரே
கன்மலையானவரே கேடகமானவரே
எங்கள் நம்பிக்கையே

Neer Solla Aagum Christian Song Lyrics in English

Neer Solla Aagum Neer Kattalaiyida Nirkum
Ummai Nambi Irukiraen Oru Vaarthai Solumae (2)

Hallelujah Halle…Hallelujah Halle….
Hallelujah Halle…Hallelujah Halle….
Hallelujah Halle…Hallelujah Halle….
Hallelujah Halle…Hallelujah Halle…. (2)

1. Kaanaavoor Thirumanathil Arputham Senjingae
Katrayum Kadalaiyum Sollalae Athatineengae
Kurudar Sevidarellam Gunamadaiya Cheidheenga
Idhu Pondra Arputhangal Engalukkum Seiveengae

2. Thaaveedhin Thiravu Kolai Udaiyavar Neengathaangae
Thirandhae Vaasalaiyum Munbaagae Vacheengae
Sagalamum Puthithaagae Ummalae Maarumengae
Vendhaatha Kaariyangal Mutrilum Vilakkuveengae

3. Arputhamaanavare Adhisayamanavarae
Sarva Srishtigarae Podhumaanavarae
Kanmalaiyanavarae Kedagamaanavarae
Engal Nambikkaiyae

Keyboard Chords for Neer Solla Aagum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Solla Aagum