LYRIC

En Paarangal Thaangiduvaar Christian Song in Tamil

என் பாரங்கள் தங்கிடுவார்
நாதா நீரல்லால் யாருமில்லை
என் ஜீவியம் உம கையிலே -2
உம பாண்டமாய் என்னை மாற்றிடுமே

நாதா நீரல்லால் யாருமில்லை

1. காலமும் கடந்திடுமே
ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே
நாதா உம்மையே பின்செல்லவே – 2
கிருபை வரம் தாருமே

2. மாய உலகினிலே
ஓடி அலைந்து நான் தவிகையிலே
நாதா உந்தனின் கிருபை தந்து
அனுதினம் நடத்திடுமே

3. சோர்ந்திடும் வேளையிலே
சார்த்திடு நான் உந்தனின் நின்றிடவே
நாதா உந்தனின் பெலனை தந்து – 2
தினந்தோறும் காத்திடுமே

En Paarangal Thaangiduvaar Christian Song in English

En Paarangal Thaangiduvaar
Naathaa Neerallaal Yaarumillai
En Jeeviyam Um Kaiyilae -2
Um Paantamaai Ennai Maatridumae

Naathaa Neerallaal Yaarumillai

1. Kaalamum Kadanthidumae
Jeeviyam Mudivinai Nerunkiduthae
Naathaa Ummaiyae Pinsellavae – 2
Kirubai Varam Thaarumae

2. Maaya Ulaginilae
Odi Alainthu Naan Thavigaiyilae
Naathaa Unthanin Kirubai Thanthu
Anuthinam Nadaththidumae

3. Sorthidum Vezhaiyilae
Saarthidu Naan Unthanin Nindridavae
Naathaa Unthanin Belanai Thanthu – 2
Thinanthorum Kaathidumae

Keyboard Chords for En Paarangal Thaangiduvaar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Paarangal Thaangiduvaar Song Lyrics