LYRIC

Isravele Isravele Christian Song Lyrics in Tamil

இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ திகையாதே – 2

1. இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்
தரவில்லையே -2
இருளை அகற்றி ஒளியாய் உன் முன்
நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2

2. காக்கும் தேவன் உன்னை தோளில்
சுமக்கவில்லையோ – 2
சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து
உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ
(உன் வாழ்வு செழிக்கவில்லையோ)

3. செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்
செய்யவில்லையோ – 2
எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி
கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ – 2

Isravele Isravele Christian Song Lyrics in English

Isravaelae Isravaelae Nee Aen
Kalangukiraay Thikaikkiraay – 2
Unai Kaapaen Entu Sonnavar
Vaakku Maaraathavar -2
Alaiththavar Unnai Nadaththuvaar
Kalangaathae Nee Thikaiyaathae – 2

1. Irupuram Karukkulla Vaarththaiyaam Pattaைyam
Tharavillaiyae -2
Irulai Akatti Oliyaay Un Mun
Nirkavillaiyo Oli Veesavillaiyo – 2

2. Kaakkum Thaevan Unnai Tholil
Sumakkavillaiyo – 2
Santhuruvin Munnaal Unnai Apishaekaththu
Uyarththavillaiyo Yesu Nadaththakavillaiyo
(Un Vaalvu Selikkavillaiyo)

3. Sengadalai Pilanthu Valiyai Aayaththam
Seyyavillaiyo – 2
Ekipthin Senaikalai Sengadalil Amilththi
Kavilkkavillaiyo Unnai Meetkavillaiyo – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Isravele Isravele Christian Song Lyrics