LYRIC

Ummai Nambi Nadakiren Christian Song Lyrics in Tamil

உம்மை நம்பி நடக்கிறேன்
என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று
நம்புகிறேன் – 2

நீங்க பிடிச்சிடுங்க
உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க
உங்க சித்தம் போல என்னை – 2

1.தண்ணீரை கடந்தாலும்
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும்
வெந்து போக விடமாட்டீர் – 2
செழிப்பான இடத்திலே
என்னை கொண்டு வந்திடுவீர் – 2
அக்கினியும் தண்ணீரையும்
நன்மையாய் மாற்றிடுவீர் – 2 – உம்மை நம்பி

2.அறியாத வழிகளிலே
என்னை நீர் நடத்துகின்றீர்
புரியாத (தெரியாத) பாதைகளை
எனக்கு முன் வைத்துள்ளீர் – 2
இருளை வெளிச்சமாய்
என் முன்னே மாற்றிடுவீர் – 2
தீமையை நன்மையாய்
எனக்காய் மாற்றிடுவீர் – 2 – உம்மை நம்பி

Ummai Nambi Nadakiren Christian Song Lyrics in English

Ummai Nambi nadakiren
En thagappanae (Yesuvae)
Unga paathai nanmai endru
Nambugiren – 2

Neenga pidichidunga
Unga karathaale ennai
Neenga nadathidunga
Unga sitham pola ennai – 2

1.Thanneerai kadanthaalum
Enndu irukindreer
Akkiniyil nadanthittalum
venthu poga vida mateer – 2
Sezhippaana idaththilae
Ennai kondu vanthiduveer – 2
Akkiniyum thanneeraiyum
Nanmaiyaai maatriduveer – 2 – Ummai nampi

2.Ariyatha vazhikalilae
Ennai neer nadathukindreer
Puriyaatha (Theriyaatha) paathaigalai
Enakku mun vaithuleer – 2
Irulai velichamaai
En munnae maatriduveer – 2
Theemaiyai nanmaiyaai
Enakkai maatriduveer – 2 – Ummai Nampi

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Davidsam Joyson