LYRIC

Thooyavare Thunaiyaaneere Christian Song Lyrics in Tamil

தூயவரே துணையானீரே
துதி கன மகிமையும் உமக்கே
பரிசுத்தர் பரிகாரியே
பரலோக ராஜா நீரே – 2

உமக்கே எங்கள் ஆராதனை
உமக்கே ஆராதனை

1. உன்னதமானவரே
உயர்ந்த அடைக்கலமே – 2
உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்
உண்மையான தேவனே – 2

2. நிலையற்ற உலகத்திலே
நிரந்தர ஆதாரமே – 2
நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்
நித்திய ராஜனே – 2

3. தடுமாறும் நேரத்திலே
தாங்கி பிடிப்பவரே – 2
தாயின் கருவில் என்னை கண்டீர்
கைவிட தகப்பனே – 2

Thooyavare Thunaiyaaneere Christian Song Lyrics in English

Thooyavare Thunaiyaaneere
Thudhi Gana Magimai Umake
Parisuthare Parigariye
Parolaga Raja Neere – 2

Umake Engal Aaradhanai
Umake Aaradhanai

1. Unnadhamanavare
Uyarndha Adaikalame – 2
Uravaai Vandheer Uyirai Thandheer
Unmaiyana Devane – 2

2. Nilayatra Ulagathile
Nirandhara Aadhaarame – 2
Ninaivugal Arindheer Niravai Thandheer
Nithiya Rajane – 2

3. Thadumaarum Nerathile
Thaangi Pidipavare – 2
Thaayin Karuvil Ennai Kandeer
Kaividaa Thagapane – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thooyavare Thunaiyaaneere Song Lyrics