LYRIC

Naan Sendra Paathaiyel Christian Song Lyrics in Tamil

Chorus

இந்த வாழ்க்கை வேண்டாமே
இந்த மாமிசம் வேண்டாமே
போராடும் மனம் வேண்டாமே (4)

Verse 1

என்னை காத்திடுமே என்னை தேற்றிடுமே
இந்த மாயை உலகம் வேண்டாமே (2)
நான் சென்ற பாதையில் மரணம் சூழ்ந்தது
என் உயிர் மீட்ட என் இயேசுவே (2)இந்த

Verse 2

இந்த சோதனை காலத்தில்
என்னை தூக்கி எடுத்த
என் தெய்வம் நீர் மட்டுமே (2)
இயேசுவே நீர் மட்டும் போதும் எனக்கு
இந்த பயமான வாழ்க்கை வேண்டாமே (2)

Naan Sendra Paathaiyel Christian Song Lyrics in English

Chorus

Indha Vaazhkai Vaendaamae
Indha Maamsam Vaendamae
Poraadum Manam Vaendamae (4)

Verse 1

Ennai Kaathidumae Ennai Thaetridumae
Indha Maayai Ulagam Vaendaamae (2)
Naan Sendra Paadhaiyil Maranam Soozhndhadhu
En Uyir Meetta En Yaesuvae (2) – Indha

Verse 2

Indha Soadhanai Kaalathil
Ennai Thookki Eduththa
En Dheivam Neer Mattumae (2)
Yesuvae Neer Mattum Podhum Enakku
Indha Bayamaana Vaazhkkai Vaendaamae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Sendra Paathaiyel Christian Song Lyrics