Ennai Uyirpiyum Song Lyrics

LYRIC

Ennai Uyirpiyum Christian Song in Tamil

Chorus
உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும் – 2

Verse 1
வழி மாறி அலைந்திடாமல்
நேர் வழியாய் நடத்தும்
தடம் புரண்டு கவிழ்ந்திடாமல்
பாதையை ஸ்திரப்படுத்தும் – 2

என் தேவனே என் தேவனே
என்னை நடத்தும்…

Chorus
உம் கிருபையினாலே
என்னை உயர்ப்பியும்
உம் இரக்கத்தினாலே
என்னை முடிசூட்டும் – 2

Verse 2
நிலை மாறி தவித்திடாமல்
என்னை உறுதியாக்கும்
துக்கத்தால் கலங்கிடாமல்
களிப்பைக் காணச் செய்யும் – 2

என் தேவனே என் தேவனே
என்னை நடத்தும்…

Ennai Uyirpiyum Christian Song in English

Chorus
Um Kirubayenalae Ennai Uyirpiyum
Um Irrakathinalae Ennai Mudisuttum (2)

Verse 1
Vazhi Maari Azhaithidamal
Naer Vazhiyai Nadathum
Thadam Purandu Kavilthidamal
Paathaiyai Isthirapaduthum – 2
En Devanae En Devanae Ennai Nadathum

Verse 2
Nilai Maari Thavithidaamal
Ennai Vuruthiyaakum
Thukathal Kalangidaamal
Kalipai Kaana Seiyum – 2
En Devanae En Devanae Ennai Nadathum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennai Uyirpiyum Song Lyrics