LYRIC

Ellamae Undhan Kirubayae Christian Song Lyrics in Tamil

எல்லாமே உந்தன் கிருபையல்லாமல்
வேறொன்றும் இல்லை ஓ இயேசய்யா
நான் உயிருடன் வாழ்வதும்
உம் கிருபையல்லாமல்
வேறொன்றும் இல்லை ஓ இயேசய்யா

கிருபையே கிருபையே
எல்லாமே உந்தன் கிருபையே – 2

1. அற்பமான என்னை
ஆவியின் பெலத்தை தந்து
உம் சேவைக்கென்று அழைத்தது
உங்க கிருபையே
பலவீனமான என்னை
ஆவியின் பெலத்தை தந்து
பெலத்தால் பயன்படுத்தியது
உங்க கிருபையே – 2

2. கஷ்டமான காலங்களில்
சோர்ந்து போகாமல் நான்
எல்லா வேலையும் ஜெயித்தது
உங்க கிருபையே
சோதனை நேரங்களெல்லாம்
விழுந்து போகவிடாமல்
தங்கியே முன்னடத்தியது
உங்க கிருபையே – 2

Ellamae Undhan Kirubayae Christian Song Lyrics in English

Ellame Undhan Kirubaiyallamal
Verondrum Illai O Yesayya
Naan Uyirudan Vazhvadhum
Um Kirubaiyallamal
Verondrum Illai O Yesayya

Kirubayae Kirubayae
Ellamae Undhan Kirubayae – 2

1. Arpamaana Ennai
Aaviyin Belathai Thandu
Um Seivaikendru Azhaithadhu
Unga Kirubayae
Belaveenamaana Ennai
Aaviyin Belathai Thandu
Belathaal Payanbaduthiyadhu
Unga Kirubayae – 2

2. Kashtamaana Kaalangalil
Sornthu Pogaamal Naan
Ella Velaiyum Jeithadhu
Unga Kirubayae
Sothanai Nerangalellam
Vizhundhu Pogavidaamal
Thangiyae Munnadathiyadhu
Unga Kirubayae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ellamae Undhan Kirubayae Lyrics