LYRIC

Kavala Kavala Illaye Christian Song Lyrics in Tamil

கவல கவல இல்லையே
என் இயேசு என்னோடு இருப்பதால் – 2
அவர் என்னை விசாரித்து நடத்துகின்றவர்
என் குறைவுகளை நிறைவாக்கும் போதுமானவர் – 2

என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்

1. அலைகள் மோதினாலும் நான் பயப்பட மாட்டேன்
என் படகினில் இருப்பவர் மிகவும் பெரியவர் – 2
அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதுமே – 2
அவர் வார்த்தைக்கு சகலமும் கீழ்ப்படிந்திடுமே – 2

என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்
அவர் செயல்களிலே மிகவும் பெரியவர் – 2
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2

2. நான் இடறி விழுந்த நேரம் என்னை கரம்பிடித்தெடுத்தார்
உயிர் தருகின்ற ஜீவ வார்த்தை எனக்கு போதித்தார். – 2
அவர் தருகின்ற ஜீவ தண்ணீரால் – 2
எனக்குள்ளே ஜீவ நதிகள் பாய்ந்து ஓடுதே – 2

என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்
அவர் இரட்சிக்கின்ற மீட்பரானவர் – 2.
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2.

3. இந்த உலகம் கைவிட்டாலும் எனக்கு கலக்கம் இல்லையே
என் ஆத்ம நண்பர் இயேசு எனக்கு எப்போதும் உண்டு – 2
கிறிஸ்து எனக்குள்ளே வாசம் செய்பவர் – 2
அவர் அன்பை விட்டு என்னால் பிரிய கூடுமோ – 2

என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர்
தன் ஜிவனையே எனக்கு தந்தவர் – 2
என் இயேசு ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லவர் – 2

Kavala Kavala Illaye Christian Song Lyrics in English

Kavala Kavala Ilaye
En Yesu Enoodu Irupadhaal – 2
Avar Ennai Visarithu Nadathukindravar
En Kuraivugalai Niraivakkum Podhumaanavar – 2

En Yesu Romba Romba Romba Nallavar
En Yesu Romba Romba Romba Nallavar

1. Alaigal Modhinaalum Naan Bayapada Maaten
En Padaginil Irrupavar Migavum Periyavar – 2
Avar Oru Vaarthai Sonnaal Podhume – 2
Than Vaarthayaal Sagalathaiyum Keezhpadindhidumae – 2

En Yesu Romba Romba Romba Nallavar
Avar Seyalgalile Migavum Periyavar – 2
En Yesu Romba Romba Romba Nallavar – 2

2. Naan idari Vizhuntha Neram En Karam Piditheduthaar
Uyir Tharugindra Jeeva Vaarthai Ennakku Podhithaar – 2
Avar Tharugindra Jeeva Thaneeraal – 2
Enakkulle Jeeva Nadhigal Paindhu Oduthe – 2

En Yesu Romba Romba Romba Nallavar
Avar Ratchikindra Meetparaanavar – 2
En Yesu Romba Romba Romba Nallavar – 2

3. Indha Ulagam Kaivittalum Ennakku Kalakkam Illaye
En Aathma Nanbar Yesu Ennakku Eppodhum Undu – 2
Kristhu Enakkulle Vaasam Seibavar – 2
Avar Anbai Vittu Ennal Piriya Koodumo? – 2

En Yesu Romba Romba Romba Nallavar
Than Jeevanaiye Ennaku Thandhavar – 2
En Yesu Romba Romba Romba Nallavar – 2

Keyboard Chords for Kavala Kavala Illaye

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kavala Kavala Illaye Christian Song Lyrics