LYRIC

En Dhevane En Yesuvae Christian Song Lyrics in Tamil

என் தேவனே என் இயேசுவே
நீர் எல்லாம் பார்த்துக் கொள்வீர்

Chorus

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

Verse 1

யெகோவா யீராய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக் கொள்வீர்
யோர்தானை பின்னிட்டு திரும்பசெய்த
என் தேவன் எல்லாம் பார்த்துக் கொள்வீர் (2)

Verse 2

யெகோவா நிசியாய் வெளிப்பட்ட
என் தேவன் எல்லாம் பார்த்துக் கொள்வீர் (2)
பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த
என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர் (2)

Verse 3

மீண்டும் எனக்காய் வருவீரே
உம்மோடு என்னை சேர்ப்பீரே (4)
உயர்ந்த கிருபையே மேலான கிருபையே
மாறாத கிருபையே தேவ கிருபையே (4)

En Dhevane En Yesuvae Christian Song Lyrics in English

En Dhevane En Yesuvae
Neer Ellam Paarthu Kolveer (2)

Chorus

Allaeluya Allaeluya
Allaeluya Allaeluya

Verse 1

Yehova Eerai Velipatta
En Dhevan Ellam Paarthuk Kolveer (2)
Yordhanai Pinnitu Thirumbaseidha
En Dhevan Ellam Paarthukolveer (2)

Verse 2

Yehova Nisiyai Vellipatta
En Dhevan Ellam Paarthu Kolveer (2)
Pelistharin Goliyathai Muriyaditha
En Dhevan Jeyathai Thandhiduveer (2)

Verse 3

Meendum Ennakai Varuveerae
Ummodu Ennai Saerpeerae (4)
Uyarndha Kirubaiye Melaana Kirubaiye
Maaradha Kirubaiye Dheva Kirubaiye (4)

Keyboard Chords for En Dhevane En Yesuvae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Dhevane En Yesuvae