LYRIC

Naan Aradhikum Aradhanayil Christian Song Lyrics in Tamil

நான் ஆராதிக்கும் ஆராதனையில்
உலாவிடும் என் தெய்வமே (2)

என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் (2)

1. தனிமையின் பாதையில் நடந்தாலும்
உம் பாத சுவடுகள் என்னை தொடருதே (2)

2. ஓரேபிலே மோசேயோடு பேசினீரே
இன்றும் என்னோடு பேசுமையா (2)

3. அக்கினி மயமான நாவுகளாய் – அன்று
ஊற்றின அபிஷேகம் ஊற்றிடுமே (2)

Naan Aradhikum Aradhanayil Christian Song Lyrics in English

Naan Aradhikum Aradhanayil
Ulaavidum En Deivamae (2)

Ennai Azhaithavar Unmai Ullavar
Karam Pidithennai Nadatheeduveer (2)

1. Thanimayin Paadhayil Nadanthaalum
Um Paadha Suvadugal Ennai Thodaruthae (2)

2. Orebille Moseyodu Pesineerae
Indrum Ennodu Pesumaiyaa (2)

3. Akkini Mayamana Naavugalai – Andru
Ootrina Abishegam Ootridumae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Aradhikum Aradhanayil Song Lyrics