LYRIC

En Devanae En Rajanae Christian Song in Tamil

என் தேவனே என் ராஜனே
உம்மை நான் நேசிக்கிறேன்
ஆராதனை ஆராதனை
உம்மை நான் நேசிக்கிறேன்

1. அதிகாலையில் ஆர்வமுடன்
உம் சமுகம் காத்திருக்கிறேன்
அப்பா பிதாவே அன்பான தேவா
உம்மை நான் நேசிக்கிறேன்

2. மானானது நீரோடையை
வாஞ்சித்து கதறுமா போல்
என் தேவனே என் ஆத்துமா
உம் பாதம் வாஞ்சிக்குதே

3. என் மணவாளனே நீர் லீலிபுஷ்பம்
மருதோன்றி பூங்கொத்தே
என் நண்பரே என் இன்பமே
உம் கொடி நேசமே

En Devanae En Rajanae Christian Song in English

En Devanae En Rajanae
Ummai Naan Nesikirean
Aaraathanai Aaraathanai
Ummai Naan Nesikirean

1. Athikaalaiyil Aarvamudan
Um Samugam Kaathirukirean
Appa Pithaavae Anbana Devaa
Umami Naan Nesikirean

2. Maanaanathu Neerodaiyai
Vaanjiththu Katharumaa Pol
En Devanae En Aaththuma
Um Paatham Vaanjikkuthae

3. En Manavaalanae Neer Leelipushpam
Maruthondri Poonkoththe
En Nanbare En Inbamae
Um Kodi Nesamae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Devanae En Rajanae Song Lyrics