LYRIC

Aandavar Yesuvin Naamathil Christian Song in Tamil

ஆண்டவர் இயேசுவின் நாமத்தில்
அற்புதங்கள் நடக்குதே
நேற்று அல்ல நாளை அல்ல
இன்றே நடக்குதே

1. பாவம் செய்த பாவிகள் எல்லாம்
நீதிமானாய் மாறுகின்றாரே

2. கான்சர் நோய்கள் மறைகின்றதே
தீரா நோய்கள் நீங்குகின்றதே

3. மரண ஆவிகள் ஓடுகின்றதே
மதுவின் ஆவிகள் நீங்குகின்றதே

Aandavar Yesuvin Naamathil Christian Song in English

Aandavar Yesuvin Naamathil
Arputhangal Nadakuthe
Netru Alla Nalai Alla
Intre Nadakuthe

1. Pavam Seitha Pavihal Ellam
Neethimanai Maruhintrare

2. Cancer Noyhal Maraihintrathe
Theera Noyhal Noyhal Neenguhintrathe

3. Marana Aavihal Oduhintrathe
Mathuvin Avihal Neenguhintrathe

Keyboard Chords for Aandavar Yesuvin Naamathil

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aandavar Yesuvin Naamathil Song Lyrics