LYRIC

Belan Illa Nerathilum Christian Song Lyrics in Tamil

பெலனில்லா நேரத்திலும்
எந்தன் பெலனாக இருந்தவரே
ஆகாதென்று உலகம் சொல்லும்போது
என்னால் ஆகும் என்று நீர் சொன்னவரே -2

பெலனில்லா நேரத்திலும்
என் பெலனாக இருந்தவரே

1.நம்பிக்கை அற்ற வேளைகளில்
என் நம்பிக்கையாக இருந்தவரே -2
பாதை தெரியா வேளையில்
எந்தன் பாதையாக வந்தவரே -2-பெலனில்லா நேரத்திலும்

2.தனிமையான பாதையில்
என்னோடு கூடவே நடந்தவரே – 2
நடக்க முடியா நேரத்தில்
என்னை தோளில் தூக்கி சுமந்தவரே -2-பெலனில்லா நேரத்திலும்

Belan Illa Nerathilum Christian Song Lyrics in English

Belanilla nerathilum
Enthan belanaaga Irunthavarae
Aagathentu ulagam sollumpothu
Ennal aagum enthu Neer Sonnavarae -2

Belanilla nerathilum
En belanaaga Irunthavarae

1.Nambikkai yatta vaezhayil
En nambikkai aaga Irunthavarae -2
Paathai theriyaa vaezhayil
Enthan paathai aaga Vanthavarae -2-Belanilla nerathilum

2.Thanimaiyaana paathayil
Ennodu koodavae Nadanthavarae – 2
Nadakka mudiyaa nerathil
Ennai thozhil thooki Sumanthavarae -2-Belanilla nerathilum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Belan Illa Nerathilum