LYRIC

Aarparippom Nava Aandilae Christian Song in Tamil

ஆர்பரிப்போம் நவ ஆண்டிலே
அற்புதமாய் இந்த ஆண்டிலே
அன்பரின் அன்பை எண்ணி பாடுவோம்
ஆவிக்குள்ளாக என்றும் மகிழ்வோம்

1. கர்த்தர் நல்லவர் என ருசித்தேன்
கர்த்தரே என்றும் போதுமானவன்
ஒரு நன்மையையும் குறையின்றியே
ஒப்பற்றற்ற நேசரென்னை காத்திடுவார்

2. வந்த வனாந்திர வழியெல்லாம்
வாக்குத்தத்ததால் என்னை தேற்றிடுவார்
ஆராய முடியாத பாதையிலே
ஆச்சரியமாகவே நடத்திடுவார்

3. தந்தை மனிதனை சுமந்து போல்
தாங்கி சுமந்தாரே தொழில் மீதே
எந்தன் கேடகம் அரண் அவரே
எந்தன் அடைக்கலமும் அவரே

4. ஆசீர்வாதமான ஆண்டிலே
ஆசிர்வதித்து என்னை அனுப்பும்
அதிசயமாம் உம கிருபையை
அடிமையை விளங்க செய்யுமே

5. பூரணமாய் உம சேத்தன் செய்திட
பூவில் அர்பணித்தேனே என்னையும்
கழிப்புடனே ஓட்டம் ஓடியே
கண்டிடுவேன் நேசர் இயேசுவை

Aarparippom Nava Aandilae Christian Song in English

Aarparippom Nava Aandilae
Arputhamaai Eentha Aandilae
Anbarin Anbai Enni Paaduvom
Aavikullaaga Endrum Magilvom

1. Karththar Nallavar Ena Rusithean
Karththare Endrum Pothumaanavar
Oru Nanmaiyum Kuraiyindriyae
Oppatrtra Nesarennai Kaathiduvaar

2. Vantha Vanaanthira Vazhiyellam
Vaakkuthathathaal Ennai Thetriduvaar
Aaraaya Mudiyaatha Pathaiyilae
Aachariyamaagavae Nadaththiduvaar

3. Thanthai Maithanai Sumanthathu Pol
Thaangi Sumanthaarae Thozhin Meethae
Enthan Kedagam Aran Avarae
Enthan Adaikalamum Avarae

4. Aasirvaathamaana Aandilae
Aasirvathiththu Ennai Anuppum
Athisayamaam Um Kirubaiyai
Adimaiyil Vizhanga Seiyumae

5. Pooranamaai Um Seththan Seithida
Poovil Arpaniththenae Ennaiyum
Kazhipudanae Ootam Oodiyae
Kandiduvaen Nesar Yesuvai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aarparippom Nava Aandilae Song Lyrics