LYRIC

Soornthidaathey Yesu Undu Christian Song Lyrics in Tamil

கசந்த வாழ்வுக்கு
வசந்த வாழ்வுண்டு
மனமுடைந்த வாழ்வுக்கு
மனம் நிறைந்த வாழ்வுண்டு (2)

சோர்ந்திடாதே சோர்ந்திடாதே
இயேசு உண்டு (4)

1. காரியம் ஒன்றும் வாய்க்கலையோ
கவலைகள் உன்னை வாட்டியதோ (2)
வாழ்க்கையின் எல்லையில் வந்திட்டாயோ
பயங்களும் உன்னை சூழ்ந்திட்டதோ (2)

2. வியாதியின் வேதனை பெருகியதோ
பலவீனத்தால் நீ சோர்வுற்றாயோ (2)
ஆதரவானோர் கைவிட்டாரோ
ஆயுளை எண்ணி கலங்கிட்டாயோ (2)

3. குடும்பத்தில் குழப்பங்கள் நிறைந்திட்டதோ
நிம்மதி இழந்து தவிக்கின்றாயோ (2)
வாழ்க்கையை வீணென்று நினைக்கின்றாயோ
வழி தெரியாமல் திகைக்கின்றாயோ (2)

Soornthidaathey Yesu Undu Christian Song Lyrics in English

Kasantha Vaazhvuku
Vasantha Vaazhvundu
Manam Udaintha Vaazhvuku
Manam Niraintha Vaazhvundu (2)

Soornthidaathae Soornthidaathae
Yesu Undu (4)

1. Kaariyam Ondrum Vaaikalaiyo
Kavalaikal Unnai Vaatiyatho (2)
Vaazhkaiyin Illaiyil Vanthittayo
Bayangalum Unnai Soozhnthittatho (2)

2. Viyaathiyin Vaethanai Perukiyatho
Belavinathal Nee Soorvuraayo (2)
Aatharavaanor Kaivitaaro
Aayulai Enni Kalangittayo (2)

3. Kudumbathil Kulapangal Nirainthittatho
Nimmathi Izhanthu Thavikinraayo (2)
Vaazhkaiyae Veen Endru Ninaikinraayo
Vazhi Thaeriyaamal Thikaikinraayo (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Soornthidaathey Yesu Undu Christian Song Lyrics