LYRIC

Enni Enni Thuthi Christian Song Lyrics in Tamil

1. உன்னை நோக்கும் எதிரியின்
கன்னி முன்னே பதறாதே (2)
கண்மணி போல் காக்கும் கரங்களில்
உன்னை மூடி மறைத்தாரே (2)

எண்ணி எண்ணி துதி செய்வாய்
எண்ணிலடங்காத கிருபைகட்காய்
என்றும் தாங்கும் தம் புயமே
இன்ப இயேசுவின் நாமமே (2)

2. யோர்தான் புறண்டு வரும்போல்
எண்ணற்ற பாரங்களோ (2)
எலியாவின் தேவன் எங்கே
உந்தன் விசுவாச சோதனையில் (2)

3. உனக்கெதிராகவே
ஆயுதம் வாய்க்காதே (2)
உன்னை அழைத்தவர் உண்மை தேவன்
அவர் தாசர்க்கு நீதியவர் (2)

Enni Enni Thuthi Christian Song Lyrics in English

1. Unnai Nokkum Yethiriyin
Kannin Munnil Patharathe (2)
Kanmani Pol Kakum Karangalil
Unnai Moodi Maraithaare (2)

Enni Enni Thuthi Seivaai
Enniladangatha Kirubaigatkai
Endrum Thaangum Tham Puyamae
Inba Yesuvin Namamae (2)

2. Yorthan Purandu Varumpol
Ennatra Barangalo (2)
Eliyaavin Devan Engae
Undhan Visuvasa Sodhanaiyil (2)

3. Unakedhiragavae
Aayudham Vaikadhae (2)
Unnai Azhaithavar Unmai Devan
Avar Dasarku Needhiyavar (2)

Keyboard Chords for Enni Enni Thuthi

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enni Enni Thuthi Christian Song Lyrics