LYRIC

Kerith Aatru Neer Vatrinaalum Christian Song in Tamil

கேரீத் ஆற்று நீர் வற்றினாலும்
தேசம் பஞ்சத்தில் வாடினாலும் – 2
பானையில் மா எண்ணெய் குறைந்திட்டாலும்
காக்கும் தேவன் உனக்கு உண்டு – 2

கர்த்தர் உண்டு வார்த்தை உண்டு
தூதன் உண்டு அவர் அற்புதம் உண்டு – 2

1. இல்லை என்ற நிலை வந்தாலும்
இருப்பதைப் போல் அழைக்கும் தேவன் – 2
உயிர்ப்பிக்கும் ஆவியினால்
உருவாக்கி நடத்திடுவார் – 2

2. முடியாததென்று நினைக்கும் நேரம்
கர்த்தரின் கரம் உன்னில் தோன்றிடுமே – 2
அளவற்ற நன்மையினால்
ஆண்டு நடத்திடுவார் – 2

3. இருளான பாதை நடந்திட்டாலும்
வெளிச்சமாய் தேவன் வந்திடுவார் – 2
மகிமையின் ப்ரசன்னத்தால்
மூடி நடத்திடுவார் – 2

Kerith Aatru Neer Vatrinaalum Christian Song in English

Kaereeth Aattu Neer Vattinaalum
Thaesam Panjaththil Vaatinaalum – 2
Paanaiyil Maa Ennnney Kurainthittalum
Kaakkum Thaevan Unakku Unndu – 2

Karththar Unndu Vaarththai Unndu
Thoothan Unndu Avar Arputham Unndu – 2

1. Illai Enta Nilai Vanthaalum
Iruppathaip Pol Alaikkum Thaevan – 2
Uyirppikkum Aaviyinaal
Uruvaakki Nadaththiduvaar – 2

2. Mutiyaathathentu Ninaikkum Naeram
Karththarin Karam Unnil Thontidumae – 2
Alavatta Nanmaiyinaal
Aanndu Nadaththiduvaar – 2

3. Irulaana Paathai Nadanthittalum
Velichchamaay Thaevan Vanthiduvaar – 2
Makimaiyin Prasannaththaal
Mooti Nadaththiduvaar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kerith Aatru Neer Vatrinaalum Lyrics