LYRIC

Yesuvae Neer Thaan En Vaanjai Christian Song Lyrics in Tamil

1. இயேசுவே நீர்தான் என் வாஞ்சை
உமக்கு யார் தான் இணை
எந்தன் ஜீவிய காலமெல்லாம்
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் 2 – எந்தன் ஜீவிய

2. நாடேன் லோக இன்பம் எல்லாம்
அதின் மேன்மை யாவுமே
உமக்காய் நான் என்றும் வாழ
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் 2) – உமக்காய்

3. மரணவேளை வரும்போது
இயேசுவே நீர் தாங்கிடும்
பின்பு மோட்ச வாழ்வைக் காண
இயேசுவே நடத்துமே
உம் அருகில் உம் அருகில் (2) – பின்பு மோட்ச

Yesuvae Neer Thaan En Vaanjai Christian Song Lyrics in English

1. Yesuvae Neer Thaan En Vaanjai
Umakku Yaar Thaan Enai
Enthan Jeeviya Kaalamellaam
Yesuvae Nadaththumae
Um Arugil Um Arugil – Enthan Jeeviya

2. Nadean Loga Inbam Ellaam
Athin Meanmai Yaavumae
Umakkaai Naan Entrum Vaala
Yesuvae Nadaththumae
Um Arugil Um Arugil – Umakkaai

3. Maranavealai Varumpothu
Yesuvae Neer Thaangidum
Pinbu Motcha Vaazhvai Kaana
Yesuavae Nadaththumae
Um Arugil Um Arugil – Pinbu Motcha

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yesuvae Neer Thaan En Vaanjai Christian Song Lyrics