LYRIC

Ummaiyae Naan Nesippaen Christian Song Lyrics in Tamil

உம்மையே நான் நேசிப்பேன்
உம்மையே நான் நேசிப்பேன்
வாழ்நாள் முழுவதும்
உமக்காய் வாழுவேன்
இயேசுவே உம்மை நேசிப்பேன்

1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
தகப்பனை போல சுமந்து வந்தீர் (2)
ஒரு போதும் என்னை விட்டு விலகாமல்
கண்மணி போல் என்னை காத்து வந்தீர்

2. அன்பே உந்தன் பிள்ளை போல
உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன் (2)
உந்தன் அன்பை சொல்லி பாடுவேன்
எந்தன் உயிருள்ள நாள் வரையில்

Ummaiyae Naan Nesippaen Christian Song Lyrics in English

Ummaiyae Naan Nesippaen
Ummaiyae Naan Nesippaen
Vaazhnaal Muzhuvadhum
Umakkaai Vaazhuvaen
Yesuvae Ummai Nesippaen

1. Thayin Karuvil Therindhu Kondeer
Thagappanai Pola Sumandhu Vandheer (2)
Oru Podhum Ennai Vittu Vilagaamal
Kanmani Pol Ennai Kaathu Vandheer

2. Anbae Undhan Pillai Pola
Undhan Maarbil Saaindhiduvaen (2)
Undhan Anbai Solli Paaduvaen
Endhan Uyirulla Naal Varaiyil

Keyboard Chords for Ummaiyae Naan Nesippaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummaiyae Naan Nesippaen Christian Song Lyrics