LYRIC

Karampattri Nadathum Christian Song Lyrics in Tamil

கரம் பற்றி நடத்தும் ஆவியானவரே
வனாந்திரம் செழிப்பான தோட்டமாகும்
வயல்வெளி காடாகும்
தூய ஆவியின் வல்லமையால்

1. அற்புத அடையாளம் நடக்கிறதே
வசனம் நிறைவேறுதே
வாலிபர் இயேசுவுக்காய் எழும்பினாரே
இனி உலகை கலக்குவோம்
தூய ஆவியின் அபிஷேகத்தால்

2. சிறியவன் பலத்த ஜாதியாவான்
மந்தை பெருகிடுதே
பல லட்சம் ஆத்துமாக்கள் வருகின்றாரே
இதை கண்கள் காணுதே
தூய ஆவியின் தரிசனத்தால்

Karampattri Nadathum Christian Song Lyrics in English

Karam Pattru Nadathum Aaviyanavarae
Vananthiram Selippaana Thottamaagum
Vayal Veli Kaadaagum
Thooya Aaviyin Vallamaiyaal

1. Arputha Adaiyaalam Nadakkireathae
Vasanam Niraiveruthae
Vaalibar Yesuvukkaai Elumbinaarae
Ini Ulagai Kalakkuvom
Thooya Aaviyin Abishehaththaal

2. Siriyavan Balaththa Jaathiyaavaan
Manthai Perugiduthae
Pala Latcham Aathumakkal Varukintraarae
Ithai Kangal Kaanuthae
Thooya Aaviyin Tharisanaththaal

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Karampattri Nadathum Christian Song Lyrics