LYRIC

En Dhevanal Koodathathu Christian Song Lyrics in Tamil

என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை – 2

அவர் வார்த்தையில் உண்மை
அவர் செயல்களில் வல்லமை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை – 2

1. பாலைவனமாக வாழ்க்கையில்
மழையை தருபவர்
பாதைக்காட்டும் மேய்ப்பனாய்
உடன் வருபவர் – 2

2. ஆழங்களில் அமிழ்ந்திடாமல்
என்னை காப்பவர்
ஆற்றி தேற்றி அன்பாய்
என்னை அணைப்பவர் – 2

3. சத்ருமுன் விழுந்திடாமல்
என்னை காப்பவர்
சத்துவம் தந்து
என்னை நிற்க செய்பவர் – 2

4. சகலத்தையும் நேர்த்தியாக
எனக்கு செய்பவர்
சர்வ வல்ல தேவனாய்
உடன் இருப்பவர் – 2

En Dhevanal Koodathathu Christian Song Lyrics in English

En Dhevanal Koodathathu Ondrumillai
En Dhevanal Koodathathu Ondrumillai – 2

Avar Vaarthaiyil Unmai
Avar Seyalgalil Vallamai
En Dhevanal Koodathathu Ondrumillai – 2

1. Paalaivanamaana Vazhkaiyil
Mazhayai Tharubavar
Paathaikaattum Meipanaai
Udan Varubavar – 2

2. Aazhangalil Amizhinthidaamal
Ennai Kaapavar
Aattri Theattri Anbai
Ennai Anaippavar – 2

3. Sathrumun Vizhinthidamal
Ennai Kaappavar
Sathuvam Thanthu
Ennai Nirkka Seibavar – 2

4. Sagalaththaiyum Nearthiyaga
Enakku Seibavar
Serva Valla Dhevanaai
Udan Iruppavar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Dhevanal Koodathathu Song Lyrics