LYRIC

Asai Asai Asai Unga Christian Song Lyrics in Tamil

உம்மோடு தினம் தினம் நடந்திட ஆச
உம்மோடு உறவிலே வளர்ந்திட ஆச – 2

ஆச ஆச ஆச உங்க மேல ஆச – 2
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச

1. எனக்கான வாசஸ்தலம்
உருவாக்கி மகிழ்கிறீரே – 2
ஊரெங்கும் கிடைக்காத
சமாதானம் தருபவரே
இதுவரை கண்டிராத
மகிழ்ச்சியாய் நிறைப்பவரே – 2

2. எனக்காக தினந்தோறும்
பரிந்துரைக்கும் நாயகரே ️ – 2
தப்பிதங்கள் மன்னித்து
என் உறவை புதுப்பிக்கின்றீர்
மீறுதல்கள் மன்னித்து
நோய்களை விலக்குகிறீர் – 2

Asai Asai Asai Unga Christian Song Lyrics in English

Ummodu Thinam Thinam Nadanthida Aasai
Ummodu Uravile Valarnthida Aasai – 2

Aasai Aasai Aasai Unga Mela Aasai – 2
Ennai Nesichi Ennai Thedi Vantha
Unga Mela Aasai Aasai – 2

1. Enakana Vasasthalam
Uruvaki Magizhgirerea – 2
Oorengum Kidaikatha
Samathanam Tharubavare
Ethuvarai Kandiratha
Magizhciyaal Neraipavare – 2

2. Enakaga Thinamtharum
Parinthuraikum Nayagare – 2
Thapithangal Manithu
En Uravai Puthupikireen
Meeruthalgal Manithu
Nooigalai Vilakugireer – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Asai Asai Asai Unga Song Lyrics