Kaarmegam Kannil Theriuthae

LYRIC

Kaarmegam Kannil Theriuthae Christian Song Lyrics in Tamil

கார்மேகம் கண்ணில் தெரியுதே
பெருமழையின் இரைச்சல் காதில் கேட்குதே
எழுப்புதல் தேசத்தில் எங்கும் பரவுதே
எழும்பிடுவோம் தேவனின் யுத்த வீரரே

ஜெபித்திடுவோம் செயல்படுவோம்
துதித்திடுவோம் தேசத்தை சொந்தமாக்குவோம்

1. ஆதி சபை அற்புதங்கள் அதிகம் நடக்குமே
ஆதி அன்பு விசுவாசம் நம்மில் பெருகுமே

2. அறுவடை களத்திலே அறுப்பு அதிகமே
அறுவடைக்கு ஆட்களோ தேவை மிகுதியே

3. பாகாலின் பீடங்கள் தகர்ந்து போகுமே
கர்த்தரே தெய்வமென்ற சத்தம் கேட்குமே

4. இந்தியரின் வாய்கள் தினம் வசனம் பேசுமே
இந்தியாவின் எழுப்புதலை உலகம் பேசுமே

Kaarmegam Kannil Theriuthae Christian Song Lyrics in English

Kaarmegam Kannil Theriuthae
Perumalaien Iraichal Kathil Ketkuthae
Eluputhal Desathil Engum Paravuthae
Elumbiduvom Devanin Udha Verarae

Jebithiduvom..! Seyalpaduvom..!
Thuthithiduvom..! Desathai Sontham Aakuvom..!

1. Aathi Sabai Arputhangal Athigam Nadakumae
Aathi Anbu Visuvasam Nammil Perugumae

2. Aruvadai Kalathilae Arupu Athigamae
Aruvadaiku Atkaloo Thevai Meguthiyae

3. Pagalin Bedangal Thagarnthu Pogumae
Kartharae Deivamendra Satham Ketkumae

4. Inthiyarin Vaigal Dhinam Vasanam Pesumae
Inthiyavin Eluputhalai Ulagam Pesumae

Keyboard Chords for Kaarmegam Kannil Theriuthae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaarmegam Kannil Theriuthae