LYRIC

Jeevanulla Naalellam Christian Song Lyrics in Tamil

ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் – என்
ஜீவனுள்ள நாளெல்லாம்
நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்
நான் கர்த்தருடைய வீட்டிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
நான் கர்த்தருடைய வீட்டிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன் (ஜீவனுள்ள)

கர்த்தர் எந்தன் மேய்ப்பராக
இருப்பதினால் நான் தாழ்ச்சி அடையேன் – 2
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் – 2 (ஜீவனுள்ள)

ஆத்துமாவைத் தேற்றுகிறார்
நீதியின் பாதைகளில் நடத்துகிறார் – 2
மரண இருளின் பள்ளத்தாக்கிலே
நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்பட மாட்டேன் – 2 (ஜீவனுள்ள)

Jeevanulla Naalellam Christian Song Lyrics in English

Jeevanulla naalellam
Nanmaiyum kirubaiyum ennai thodarum – En
Jeevanulla naalellam
Nanmaiyum kirubaiyum ennai thodarum
Naan karththarudaiya veettile
Neediththa natgalaai nilaiththiruppen
Naan karththarudaiya veettile
Neediththa natgalaai nilaiththiruppen (Jeevanulla)

Karththar enthan meypparaaga
Iruppathinaal naan thaazhchchi adaiyen – 2
Pullulla iangalil meiththiduvaar
Amarntha thanneerandai nadaththiduvaar – 2 (Jeevanulla)

Aaththumaavai thetrukiraar
Neethiyin paathaigalil nadaththukiraar – 2
Marana irulin pallaththaakkile
Nadanthalum pollaappukku payappada matten – 2 (Jeevanulla)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeevanulla Naalellam