LYRIC

En Anbarum Neerthaan Christian Song in Tamil

என் அன்பரும் நீர்தான் என் ஆருயிர் நீர்தான்
இன்பமும் நீர்தான் இனியவரே
அன்பரே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே

உலகினில் உம்மைப்போல
வேறொரு நேசரில்லை
உள்ளத்திலே உம்மையல்லாமல்
வேறொரு ஆசையில்லை

1. உம்மைப்போல அழகினிலே
சிறந்தவர் ஒருவரில்
என் நேசர் நீரல்லவோ என் பாக்கியமே

2. உலகினிலே உம அன்பை போல
உண்மை அன்பு இல்லை
உன்னதத்தில் என்னை சேர்க்க
உம் ஜீவனை தந்தீரே

3. உம்மையே நான் என் கண் முன்னே
என்றென்றும் வைத்திடுவேன்
சுதந்திரமே என் பங்கே
அசைக்கப்படுவதில்லை நான்

4. இதயத்திலே ஓர் ஏக்கம் உண்டு
உம்மை தரிசித்திட
போன் முகத்தை தரிசிக்கவே
என் மனம் ஏங்குதையா

En Anbarum Neerthaan Christian Song in English

En Anbarum Neerthaan En Aaruyir Neerthaan
Inbamum Neerthaan Iniyavarae
Anbarae Yesuvae Enthan Athma Nesarae

Ulaginil Ummaipola
Veroru Nesarillai
Ullathilae Ummaiyallaamal
Veroru Aasaiyillai

1. Ummaipola Azhakinilae
Siranthavar Oruvarillai
En Nesar Neerallavo En Paakiyamae

2. Ulaginilae Um Anbai Pola
Unmai Anbu Illai
Unnathathil Ennai Serkka
Um Jeevanai Thantheerae

3. Ummayae Naan En Kan Munne
Endrendrum Vaithiduvean
Suthanthiramae En Pangae
Asaikkapaduvathillai Naan

4. Ithayathilae Oor Yekkam Undu
Ummai Tharisithida
Pon Mugaththai Tharisikkavae
En Manam Yenguthaiya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Anbarum Neerthaan Song Lyrics