LYRIC

Eduthu Payanpaduthum Christian Song in Tamil

ஒன்றுக்கும் உதவாத என்னை
எடுத்து பயன்படுத்தும்
இயேசுவே எடுத்து பயன்படுத்தும்

1. பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்
தோழன் தோழிகள் விலகி போனாலும் – 2
அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர் – 2

எடுத்து பயன்படுத்தும் தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும் சபைகளுக்கு

2. பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்
ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும் – 2
அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர் – 2

எடுத்து பயன்படுத்தும் தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும் சபைகளுக்கு

Eduthu Payanpaduthum Christian Song in English

Ondrukkum Udhavadha Ennai
Eduthu Payanpaduthum
Yesuvae Eduthu Payanpaduthum – 2

1. Paarvonin Saenaigal Suttri Nindraalum
Thozhan Thozhigal Vilagi Ponaalum – 2
Azhaithavar Unmaiyullavar
Vaakku Maaradhavar – 2

Eduthu Payanpaduthum Dhesathukku
Edhuthu Payanpaduthum Sabaigalukku

2. Paar Pottrum Manidhargal Edhirthu Nindraalum
Oozhiya Vaasalgal Adaikkapattalum – 2
Azhaithavar Unmaiyullavar
Vaakku Maaradhavar – 2

Eduthu Payanpaduthum Dhesathukku
Eduthu Payanpaduthum Sabaigalukku

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Eduthu Payanpaduthum Song Lyrics