LYRIC

Nandri Yesuva Christian Song Lyrics in Tamil

நன்றி ஏஷுவா
நன்மைகள் செய்தீரே (2)

ஸ்தோத்திர பலிகளை செலுத்தி
நன்றியோடு உம்மை துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகளை நினைத்து
நன்றியோடு உம்மை வாழ்த்திடுவேன் (2)

1. காலங்கள் கடந்தாலும்
தாமதமானாலும் (2)
நம்பிக்கை வீன்போகாது
என்று சொன்னீரே-உன் (2) -நன்றி ஏஷுவா

2. நாட்கள் வரும்போது
என்னை உம்மோடு சேர்த்துக்கொள்வீர் (2)
(உம்) வருகைக்கு ஆந்த்தமாக
என்னை மாற்றுவீர் (2) -நன்றி ஏஷுவா

இயேசு என்னும் நாமமே
என் ஆத்துமாவின் கீதமே (2)
என் நேசர் இயேசுவை நான் என்றும்
ஏற்றி மகிழ்ந்திடுவேன் (2)

போற்றித் துதிப்போம் எம் தேவதேவனை
புதிய இதயமுடனே (2)
நேற்றும் இன்றும் என்றும் மாறா
இயேசுவை நாம் என்றும் பாடித்துதிப்போம் (2)

Nandri Yesuva Christian Song Lyrics in English

Nandri Yeshuva
Nanmaigal Seidheerae (2)

Sthothira Baligalai Seluthi
Nandriyodu Ummai Thudhithiduvaen
Neer Seidha Nanmaigalai Ninaidhu
Nandriyodu Ummai Vazhthiduvaen (2)

1. Kalangal Kadandhalum
Thamadhamanalum (2)
Nambikai Veen Pogadhu
Endru Sonneerae-Um (2) -Nandri Yeshuva

2. Naatkal Varumbodhu
Ennai Ummodu Saerthu Kolveer (2)
(Um) Varugaiku Aayathamaga
Ennai Matruveer (2) -Nandri Yeshuva

Yesu Ennum Namamae
En Aathumavin Geedhame (2)
En Nesar Yesuvai Naan Endrum
Yaettri Magizhndhiduvaen (2)

Pottrith Thudhipom En Deva Devanai
Pudhiya Idhayamudanae (2)
Naettrum Indrum Endrum Mara
Yesuvai Nam Endrum Padi Thudhipom (2)

Keyboard Chords for Nandri Yesuva

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nandri Yesuva