Lawrence Doss, Robert Roy Song Lyrics

LYRIC

Nalla Pangu Christian Song Lyrics in Tamil

என் பெலனில் நன் சாராமல்
உம்மில் நிலைத்திருக்க கற்று தருமே
நீர் விரும்பும் கனி கொடுக்க
உம்மில் நிலைத்திருக்க கற்று தருமே – 2

உம் பாதம் பணிந்து சேரும் முன்னே
என் நாட்கள் வீணாய் போனதே
உம சமூகம் விட்டு வேறெங்கு செல்வேன்
என் வாழ் நாளெல்லாம் வாழுவேன்

நீர் மட்டும் போதுமே
உம் பாதத்தில் அமர்ந்திருப்பேன்
என்னை விட்டு நீங்காத நல்ல பங்கு நீர்தானே – 2

நல்ல பங்கு நீர்தானே – 2

1.உம் சித்தம் ஒன்றே நன் தினமும் செய்திடவே அர்ப்பணிக்கிறேன்
நடக்கும் என் வழிகளிலெல்லாம் உம்மையே நன் சார்ந்திருக்க கிருபை செய்யுமே – 2
என் திட்டம் எல்லாம் வீணாகவே உம சித்தம் இல்லாமல் போனதே
உம மகிமைக்காக என்னை மாற்றிடுமே – 2
நான் நித்தம் உண்மை போற்றுவேன் – நீர் மட்டும்

கிருபை தாருமே கிருபை தாருமே
உம அன்பில் நான் வாழ
கிருபை தாருமே கிருபை தாருமே
உமக்காய் நன் வாழ – 4 – நீர் மட்டும்

Nalla Pangu Christian Song Lyrics in English

En pelanil nan saaramal
Ummil nilaiththirukka katru tharume
Neer virumbum kani kodukka
Ummil nilaiththirukka katru tharume – 2

Um patham paninthu serum munne
En natgal veenaai ponathe
Um samoogam vittu verengu selven
En vaazh naalellam vaazhuven

Neer mattum pothume
Um paththail amarnthiruppen
Enai vittu neengatha nalla pangu neerthane – 2

Nalla pangu neerthane – 2

1.Um sitham ondre nan thinamum seithidave arpanikkiren
Nadakkum en vazhigalilellam ummaiye nan saarnthirukka kirubai seiyume – 2
En thittam ellam veenaakave um siththam ellamal ponathe
Um magimaikkaaga enai matridume – 2
Naan niththam umai potruven – Neer mattum

Kirubai tharume kirubai tharume
Um anpil naan vaazha
Kirubai tharume kirubai tharume
Umakkai nan vaazha
Kirubai tharume – 4 – Neer mattum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Lawrence Doss, Robert Roy Song Lyrics