LYRIC

Naanae Meyyaana Thiratchai Chedi Christian Song Lyrics in Tamil

நானே மெய்யான திராட்சை செடி
கனித்தரவே நாம் கொடிகளென்றால்
செழிப்புடன் படர்ந்து ஓங்கிடுவோம்
வார்த்தையில் நிலைத்து வளர்ந்திடுவோம்

1. தனித்திடும் கொடியில் கனிகள் இல்லை
செடியினில் நிலைத்தால் கனிகள் உண்டு
இயேசுவில் என்றும் நிலைத்திருந்தால்
குறைவில்லா கனிகள் மிகுந்திடுமே

2. நிறைவுடன் கனிகளைத் தந்திடவே
பரிவுடன் அவரே சுத்தம் செய்வார்
சத்திய உபதேசம் ஏற்பதினாலே
நித்திய சுத்தம் நிலைத்திடுமே

3. ஆவியின் கனியோ அன்பு சந்தோஷம்
நீடிய பொறுமை நற்குணமே
சாந்தம் தயவு நல்விசுவாசம்
இச்சை அடக்கம் இவைகளாகும்

Naanae Meyyaana Thiratchai Chedi Christian Song Lyrics in English

Naanae Meyyaana Thiraatchai Chedi
Kaniththaravae Naam Kotikalental
Selippudan Padarnthu Ongiduvom
Vaarththaiyil Nilaiththu Valarnthiduvom

1. Thaniththidum Kotiyil Kanikal Illai
Setiyinil Nilaiththaal Kanikal Unndu
Yesuvil Entum Nilaiththirunthaal
Kuraivillaa Kanikal Mikunthidumae

2. Niraivudan Kanikalaith Thanthidavae
Parivudan Avarae Suththam Seyvaar
Saththiya Upathaesam Aerpathinaalae
Niththiya Suththam Nilaiththidumae

3. Aaviyin Kaniyo Anpu Santhosham
Neetiya Porumai Narkunamae
Saantham Thayavu Nalvisuvaasam
Ichchai Adakkam Ivaikalaakum

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naanae Meyyaana Thiratchai Chedi Song Lyrics