LYRIC

Devan Ezhuntharulvaar Deva Christian Song in Tamil

தேவன் எழுந்தருள்வார் தேவ சபைதனிலே
வாசம் செய்திடுவார் தேவ சபையினிலே

1. சுத்தர்கள் கூடிடும் ஐக்கியமே
போதனை அறிந்தது வாழுவோம்
துதிகள் பொருத்தனை
செலுத்தியே மகிழுவோம்

2. சபையின் தலைவர் இயேசுவே
சபையை நடத்தி செல்லுவார்
காவல் செய்துமே
காத்துமே நடத்துவார்

3. பரிசுத்தம் காத்து யாவரும்
ஆவியிலே நிறைந்து வாழ்ந்துமே
எழுந்து கட்டிடுவோம்
இயேசுவின் சபையினை

4. மகிமை புகழ்ச்சி என்றுமே
சபையில் அவர்க்காய் தோன்றிடும்
இயேசு உயந்திட
அவருக்கான வாழ்ந்திடுவோம்

5. மலைகள் மிதித்து போடுவாய்
குன்றுகள் பதராய் மாறிடும்
என்றும் வெற்றியே
தோல்வியே இல்லையே

Devan Ezhuntharulvaar Deva Christian Song in English

Devan Ezhuntharulvaar Deva Sabaithanilae
Vaasam Seithiduvaar Deva Sabaiyinilae

1. Suththargal Koodidum Iykiyamae
Pothanai Arinththu Vaazhuvom
Thuthigal Poruththanai
Seluthiyae Magiluvom

2. Sabauyin Thalaivar Yesuvae
Sabaiyai Nadaththi Selluvaar
Kaaval Seithumae
Kaaththumae Nadathuvaar

3. Parisuththam Kaaththu Yaavarum
Aaviyilae Nirainthu Vaazhinthumae
Ezhunthu Kattiduvom
Yesuvin Sabaiyinai

4. Magimai Puglchi Endrumae
Sabaiyil Avarkkaai Thondridum
Yesu Uyanthida
Avarukaai Vaazhthiduvom

5. Malaigal Mithiththu Poduvaai
Kundrugal Patharaai Maaridum
Endrum Vetriyae
Tholviyae Illaiyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Devan Ezhuntharulvaar Deva Song Lyrics