LYRIC

Enna Marakkaadheenga Christian Song in Tamil

என்ன மறக்காதீங்க
விட்டு விலகாதீங்க
உங்க முகத்த நீங்க மறச்சா
நான் எங்கே ஓடுவேன் (2)

எங்கே ஓடுவேன்
உம் சமுகத்தை விட்டு
உம்மை விட்டு விட்டு
எங்கும் ஓடி ஒளிய முடியுமோ (2)

1. யோனாவைப்போல நான் அடித்தட்டிலே
படுக்கை போட்டாலும் விட மாட்டீரே (2)
ஓடி போனாலும் தேடி வந்தீரே
மீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே (2) – என்ன

2. பேதுரு போல் உம்மை தெரியாதென்று
மறுதலித்தாலும் நீர் விடவில்லையே (2)
துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரே
மந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே (2) – என்ன

Enna Marakkaadheenga Christian Song in English

Enna Marakkaatheenga
Vittu Vilakaatheenga
Unga Mukaththa Neenga Marachcha
Naan Engae Oduvaen (2)

Engae Oduvaen
Um Samukaththai Vittu
Ummai Vittu Vittu
Engum Oti Oliya Mutiyumo (2)

1. Yonaavaippola Naan Atiththattilae
Padukkai Pottalum Vida Maattirae (2)
Oti Ponaalum Thaeti Vantheerae
Meenaikkonndaakilum Meettu Vantheerae (2) – Enna

2. Paethuru Pol Ummai Theriyaathentu
Maruthaliththaalum Neer Vidavillaiyae (2)
Thurokam Seythaalum Thookki Vittirae
Manthaiyai Maeykkumpati Uyarththi Vaiththeerae (2) – Enna

Keyboard Chords for Enna Marakkaadheenga

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enna Marakkaadheenga Song Lyrics