LYRIC

Avar Azhaippai Anusarithaen Christian Song in Tamil

1. அவர் அழைப்பை அனுசரித்தேன்
அவர் அழைப்பை அனுசரித்தேன்
அவர் அழைப்பை அனுசரித்தேன்
அவர் அழைப்பை அனுசரித்தேன்

தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
அவர் அழைப்புக் களிப்பேன் பதில்

2. காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்
காடானாலும் மேடானாலும்

3. கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்
கந்தையானாலும் நிந்தையானாலும்

4. துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்
துன்பமானாலும் இன்பமானாலும்

5. மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்
மழையானாலும் வெயிலானாலும்

6. அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்
அடியானாலும் மிதியானாலும்

Avar Azhaippai Anusarithaen Christian Song in English

1. Avar Alaippai Anusariththaen
Avar Alaippai Anusariththaen
Avar Alaippai Anusariththaen

Thonndu Seyvaen En Aanndavarkkae
Thonndu Seyvaen Entum
Thonndu Seyvaen Entum
Thonndu Seyvaen En Aanndavarkkae
Avar Alaippuk Kalippaen Pathil

2. Kaadaanaalum Maedaanaalum
Kaadaanaalum Maedaanaalum
Kaadaanaalum Maedaanaalum

3. Kanthaiyaanaalum Ninthaiyaanaalum
Kanthaiyaanaalum Ninthaiyaanaalum
Kanthaiyaanaalum Ninthaiyaanaalum

4. Thunpamaanaalum Inpamaanaalum
Thunpamaanaalum Inpamaanaalum
Thunpamaanaalum Inpamaanaalum

5. Malaiyaanaalum Veyilaanaalum
Malaiyaanaalum Veyilaanaalum
Malaiyaanaalum Veyilaanaalum

6. Atiyaanaalum Mithiyaanaalum
Atiyaanaalum Mithiyaanaalum
Atiyaanaalum Mithiyaanaalum

Keyboard Chords for Avar Azhaippai Anusarithaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Avar Azhaippai Anusarithaen Song Lyrics