R.Sandhya Song Lyrics by Oppukoduthen Aiya

LYRIC

Oppukoduthen Aiya Christian Song Lyrics in Tamil

இன்றென்னை ஒப்புக்கொடுத்தேன் ஐயா
என்னையும் சுத்திகரியும்
எந்தன் இதயத்தை கொடுத்து விட்டேன்
அழகாய் பயன்படுத்தும் – 2

உருமாற்றுவீர் என்னை உருமாற்றுவீர்
உம்மில் என்னை உருமாற்றுவீர்
உருமாற்றுவீர் என்னை உருமாற்றுவீர்
உம் பணி செய்ய உருமாற்றுவீர் – 2
உதவாத என்னை அழைத்து வந்து
உம் கிருபையால் நிறுத்தி வைத்தீர் – 2

1)உலகம் பரதேசி என்ற போது
மகனே மகள் என்று அழைத்து வந்தீர் – 2
உமக்காக என் மூச்சு வாழ்ந்திடுமே
உம் பெயர் சொல்லி வருமே – 2

2)கரம் பிடித்து என்னை நடத்தி வந்தீர்
கரங்களால் என்னை அணைத்து கொண்டீர் – 2
வாழ்வின் நோக்கத்தை சொல்லி தந்தீர்
வாழ்வேன் உமக்காகவே – 2

3)உலகம் செல்வேன் உம் வார்த்தை சொல்ல
கடுமையையாய் உழைத்து காத்திருப்பேன் – 2
அப்பா உம் முகத்தை பார்த்திடவே
ஆயத்தமடைந்திடுவேன் – 2

Oppukoduthen Aiya Christian Song Lyrics in English

Indru ennai oppukoduththen iya
Ennaiyum suththikariyum
Enthan ithayathai koduthu vitten
Azhagai payanpaduthum – 2

Urumatruveer ennai urumatruveer
Ummil ennai urumatruveer
Urumatruveer ennai urumatruveer
Um pani seiyya ennai urumatruveer
Uthavatha ennai azhaiththu vanthu
Um kirubaiyal niruththi vaiththeer – 2 – Indru ennai

1)Ulagam paradesi endra pothu
Magane Magal endru azhaiththu vantheer – 2
Umakkaga en moochu vaazhnthidume
Um Peyar solli varume – 2 -Indru ennai

2)Karam pidiththu ennai nadaththi vantheer
Karangalaal ennai anaiththu kondeer – 2
Vaazhvin nokkaththai solli thantheer
Vaazhven umakkagave – 2 -Indru ennai

3)Ulagam selven um varththai solla
Kadumaiyaai uzhaithu kaaththiruppen – 2
Appa um mugaththai paarththidave
Aayaththamadainthiduven – 2 -Indru ennai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oppukoduthen Aiya