LYRIC

Neer Oruvarae Christian Song Lyrics in Tamil

நீர் ஒருவரே துதிக்கு பாத்திரர்
நீர் ஒருவரே கனத்திற்கு பாத்திரர்
எல்லாம் மகிமையும் எல்லாம் புகழும்
தேவா உம்மைக்கே நாங்கள் தருகிறோம் (2)

உம்மைக்கு ஸ்தோத்திர பலிகளை செலுத்துகிறோம்
உந்தன் நாமத்தை உயர்த்தி வாழ்த்துகிறோம் (2)
சர்வ வல்லரே வாழ்த்துகிறோம் (2)

1. எல்- ஷடாய் சர்வ வல்லவரே
எல் -ரோயி என்னை காண்பவரே (2)
வெற்றி மேல் வெற்றி தருபவரே
யெகோவா நிசி நீரே (2)

2. யெகோவா ஷம்மா கூட இருப்பவரே
யெகோவா ரூபா எந்தன் நல் மேய்ப்பவரே (2)
இன்று சுகம் தருபவரே
யெகோவா ராஃபா நீரே (2)

Neer Oruvarae Christian Song Lyrics in English

Neer Oruvarae Thuthikku Paathirar
Neer Oruvarae Ganathirku Paathirar
Ellam Magimaiyum Ellam Pugalum
Deva Ummake Naagal Tharigirom (2)

Ummaku Sthothira Baligalai Seluthugirom
Unthan Naamathai Uyirthi Vaazhthugirom (2)
Sarva Vallarae Vaazhthugirom (2)

1. El-Shadai Sarva Vallavarae
El-Royi Ennai Kaanbavarae (2)
Vetrimal Vetri Tharubavarae
Yegova Nissi Neerae (2)

2. Yegova Shamma Kooda Irupavarae
Yegova Ruah Enthan Naal Meipavarae (2)
Indru Sugam Tharubavarae
Yegova Rapha Neerae (2)

Keyboard Chords for Neer Oruvarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Neer Oruvarae Song Lyrics