Paul Jasher Song Lyrics

LYRIC

Aayiramai Perugacheyum Christian Song Lyrics in Tamil

ஆயிரமாய் பெருகச் செய்யும் வல்லவரே
சிறியவனை உயர்த்தி வைக்கும் பெரியவரே

உங்க வலக்கரம் எதையும் செய்து முடிக்கும்
உருவாக்கும் கரம் எவரையும் பெரியவனாக்கும்
உங்க பலத்த கை வெறுமையை மாற்றிடுமே
உங்க புயம் என்னை புதிதாய் நிறுத்திடுமே

நன்றி தகப்பனே நன்றி இயேசுவே
செயலில் வல்லவரே என்னை பெருகச்செய்பவரே

உரிமையாக்கி கொள்வாய் என்று வாக்குரைத்தீரே
உண்மையாய் உடனிருந்து யாவையும் செய்தீரே
விரும்பாதோர் என் மீது அக்கறை கொள்ளும் அளவில்
விருத்தியாக்கி என்றும் பலுகச்செய்பவரே

நன்றி தகப்பனே நன்றி இயேசுவே
செயலில் வல்லவரே என்னை பெருகச்செய்பவரே

இரக்கமற்ற கண்கள் முன்னே பிழைத்திரு என்றீரே
இரக்கத்தால் என்னையும் உரிமையாக்கி கொண்டீரே
அற்பமான கிளை எடுத்து மகிமையான கேதுருவாக்கி
அதின் நிழலில் யாவரும் வந்தடையச் செய்பவரே

Aayiramai Perugacheyum Christian Song Lyrics in English

Aayiramai Perugacheyum vallavare
Siriyavanai uyarththi vaikkum periyavare

Unga valakkaram ethaiyum seithu mudikkum
Uruvakkum karam evaraiyum periyavare
Unga palaththa kai verumaiyai matridume
Unga puyam ennai puthithaai niruthidume

Nandri thagappane nandri yesuve
Seyalil vallavare ennai peruga seipavare

Urimaiyakki kolvaai endru vaakkuraiththeere
Unmaiyaai udanirunthu yavaiyum seitheere
Virumpathor en meethu akkarai kollum alavil
Viruththiyaakki endrum paluga seipavare

Nandri thagappane nandri yesuve
Seyalil vallavare ennai peruga seipavare

Irakkamatra kangal munne pizhithhtiru endreere
Irakkaththaal ennaiyum urimaiyaakki kondeere
Arpamana kilai eduththu magimaiyaana kethuruvaakki
Athin nizhalil yaavarum vanthadaiya seypavare

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Paul Jasher Song Lyrics