LYRIC

Vaanam Thirandhu Vallamaiyaga Christian Song in Tamil

வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் – 2
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

1. உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே
உள்ளான காயங்களை
ஆற்றியே தேற்றிடுமே
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

2. பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தம் ஈந்திடுமே – 2
கரைதிறை அற்றவனா உம்
சமுகத்தில் நின்றிடவே – 2
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

3. அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட
எண்ணெயால் அபிஷேகியும்
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும் – 2
வாரும் தேவா வாரும் – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaanam Thirandhu Vallamaiyaga Lyrics