LYRIC

Pakarpagal Irukku Mattum Christian Song in Tamil

பகற்பகல் இருக்கு மட்டும்
அறுவடை செய்வெனே
ஒருவரும் கிரியை செய்யா
ராக்காலம் வருமுன்னே
அனுதினம் உழைத்திடுவேன் – நான்

1. கண்களை ஏறெடுத்து பாருங்கள்
விளைந்த வயல் நிலத்தை காணுங்கள்
இருப்பின் எஜமானே உம் சித்தமே
இன்று நான் செய்ய ஆயத்தமாய்

2. நாடு நகரம் என்று நான் அலைந்திட
காடு மேடு என்று பாய்ந்து சென்றிட
இயேசு தெய்வம் என்றும் எங்கும் கூறிட
என்னை தந்து விட்டேன் உம் கையில்

3. எமது சேவை யார் செல்லுவார்
என்று கேட்கும் தேவனை சத்தம்
என்னை அனுப்பும் என் ஏசுவே
என்னை அர்பணித்தான் வழி காட்டுமே

4. இந்தியா இயேசுவை அறிந்து கொள்ள
சாத்தானின் அழுகை அகன்று ஒழிய
எலியாவின் ஆவியும் அதிகாரமும்
எண்ணில் வந்திறங்க அருள் தாருமே

Pakarpagal Irukku Mattum Christian Song in English

Pakarpagal Irukku Mattum
Aruvadai Seivaenae
Oruvarum Kiriyai Seiyyaa
Raakkaalam Varumunne
Anuthinam Uzhaithiduvaen – Naan

1. Kangalai Yereduththu Paarungal
Vilaintha Vayal Nilaththai Kaanugal
Aruppin Ejamaanae Um Siththamae
Indru Naan Seiyya Aayaththamae

2. Naadu Nagaram Endru Naan Alainthida
Kaadu Medu Endru Paainthu Sendrida
Yesu Deivam Endrum Engum Koorida
Ennai Thanthu Vittean Um Kaiyil

3. Emathu Sevai Yaar Selluvaar
Endru Ketkum Devanin Saththam
Ennai Anuppum En Yesuvae
Ennai Arpaniththaen Vazhi Kaatumae

4. India Yesuvai Arinthu Kolla
Saaththaanin Azhikai Agandru Ozhiya
Eliyaavin Aaviyum Athikaaramum
Ennil Vanthiranga Arul Thaarumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pakarpagal Irukku Mattum Song Lyrics